இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

0 508

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர்,மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments