தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் எனது வெற்றிக்காக பிரச்சாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி: கனிமொழி

0 415

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய கனிமொழிக்கு விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீண்டும் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு தந்திருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments