சந்தேஷ்காளியில் புகாரை எழுப்பிய பாஜக வேட்பாளர் ரேகா பத்ரா தோல்வி.. திரிணமூல் காங். வெற்றி

0 433

மேற்கு வங்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய சந்தேஷ்காளியில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறிய ரேகா பத்ரா,

பாஜக சார்பில் பசிராத் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளில் தோல்வியடைந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானால் அத்துமீறலுக்கு ஆளானதாக கூறிய ரேகா பத்ராவை வேட்பாளராக பாஜக அறிவித்ததுடன்

பிரதமர் மோடி அழைத்துப் பேசி மகளிர் சக்தி என்றும் சக்தியின் வடிவம் என்றும் ரேகா பத்ராவை பாராட்டியிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments