ஆட்சியமைப்பதில் பாஜகவுக்கும், எங்களுக்கும் சிறிய வித்தியாசம் தான் - ராகுல் காந்தி

0 2795

நடப்பு மக்களவை தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது - ராகுல்

ED, CBI உள்ளிட்ட அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது - ராகுல்

அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த மக்களவை தேர்தல் அமைந்தது - ராகுல்

பாஜக மட்டுமின்றி, சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளை எதிர்த்து நின்று வென்றுள்ளோம் - ராகுல்

தெளிவான பார்வையுடன், மக்கள் முன் எங்கள் நோக்கத்தை தெரிவித்தோம் - ராகுல்

10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய விதம் சரியில்லை என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர் - ராகுல்

அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் செய்துள்ளனர் - ராகுல்

நாட்டின் குரலான அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகளை பணக்காரர்கள் எதிர்க்கவில்லை - ராகுல்

ஆட்சியமைப்பது தொடர்பாக, இண்டியா கூட்டணியினருடன் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு - ராகுல்

ஆட்சியமைப்பதில் பாஜகவிற்கும் எங்களுக்கும் இடையே மெலிதான கோடு மட்டுமே இடையில் உள்ளது - ராகுல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments