மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி - கார்கே

0 1225

காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா செய்தியாளர் சந்திப்பு

மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி

மக்களவை தேர்தல் வெற்றி மக்கள் அளித்த முடிவு - மல்லிகார்ஜூன கார்கே

மக்களவை தேர்தல் என்பது மோடிக்கும், மக்களுக்கும் இடையே நடந்த தேர்தல் - கார்கே

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி - கார்கே

தமது பெயரை மட்டுமே சொல்லி வாக்குக்கேட்ட மோடிக்கு பெரும் பின்னடைவு - கார்கே

எங்கள் வங்கி கணக்குகளை முடக்கினர்; கூட்டணி தலைவர்களை கைது செய்தனர் - கார்கே

பல இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் இண்டியா கூட்டணி வென்றுள்ளது - கார்கே

ராகுல் காந்தியின் 2 யாத்திரைகளும் இண்டியா கூட்டணி வெற்றிக்கு துணை நின்றன - கார்கே

இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் பிரச்சாரம் செய்தோம் - கார்கே

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments