தபால் வாக்குகள் எண்ணிக்கை - திமுக முன்னிலை

0 759

தபால் வாக்குகள் எண்ணிக்கை - திமுக முன்னிலை

தபால் வாக்குகள் எண்ணிக்கை - திமுக கூட்டணி முன்னிலை

காஞ்சிபுரம், மத்திய சென்னை, வட சென்னை, நீலகிரி தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முன்னிலை

மதுரை தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments