கலைஞர் கருணாநிதியுடன் இருந்த உணர்வை கண்காட்சி கொடுக்கிறது: நடிகர் விஜய் ஆண்டனி

0 721

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட நடிகர் விஜய் ஆண்டனி, கருணாநிதியுடன் இருப்பதை போன்ற உணர்வை கண்காட்சி தருவதாக கூறினார்.

தருமபுரம் ஆதினம், குன்றக்குடி ஆதினம், மயிலம் ஆதினம், சிரவை ஆதினம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments