புதுச்சேரியில் நள்ளிரவில் தென்னங்கீற்று விற்கும் கடையை அடித்து நொறுக்கிய கும்பல்
புதுச்சேரி சாரம் பகுதியில் தென்னங்கீற்று மற்றும் மரக்கட்டைகள் விற்பனை செய்யும் கடைக்குள் இரவு நேரத்தில் கையில் இரும்பு கம்பி மற்றும் கட்டையுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது.
கடையின் ஒரு பகுதியில் வசித்து வந்த உரிமையாளர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கூறப்படும் கும்பலை சி.சி.டி.வி பதிவின் அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர்.
Comments