ராட்சத கடல் அலையில் சிக்கி சகோதரிகள் 2 பேர் உயிரிழப்பு

0 609

ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டம் தந்தாடி கடற்கரையில் சிறிய பாறையின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 3 பெண்களை திடீரென எழுந்த ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதில் சகோதரிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இளம்பெண் ஒருவரை உயிரோடு மீட்டதோடு, மற்ற இருவரின் சடலத்தையும் கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments