அமெரிக்காவில், 23 வயது இந்திய வம்சாவளி மாணவி மாயம்... 5 மாதங்களில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் கொலை

0 572

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் மாயமான 23 வயது இந்திய வம்சாவளி மாணவியை கண்டுபிடிக்க உதவுமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துவந்த நித்தீஷா கண்டூலா, கடந்த வியாழக்கிழமை காரில் வெளியே சென்ற பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில், கடந்த 5 மாதங்களில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் கொல்லப்பட்டது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments