ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு... ஜூலை 11-ஆம் தேதி டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு

0 521

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அமெரிக்கர்கள் பொறுமை இழந்து விடுவார்கள் என முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அடுத்த மாதம் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு 4 நாட்களுக்கு முன் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தேர்தல் நிதி திரட்டிவரும் டிரம்ப், குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட அடுத்த 2 நாட்களில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments