நடிகை ராதிகா வெற்றி பெறவேண்டி சரத்குமார் அங்கப் பிரதிஷ்டை

0 745

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மனைவி ராதிகா சரத்குமார் வெற்றி பெறவும், 3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்க வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதிஷ்டை செய்தார்.

ராதிகா மற்றும் சரத்குமார் சாமி தரிசனம் செய்ததை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments