எனக்குத் தெரிந்த வரலாறு அதிமுகவினருக்குத் தெரியவில்லை: பிரகாஷ்ராஜ்

0 460

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோருக்கும் பங்குண்டு என்றும் கர்நாடகக்காரனான தனக்குத் தெரிந்த வரலாறு அதிமுகவினருக்குத் தெரியவில்லை எனவும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

இட ஒதுக்கீடு தொடர்பான அவரது பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ்ராஜ், இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments