இத்தாலி வீரர் முஸேட்டியை போராடி வீழ்த்தினார் ஜோகோவிச்.. 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கி ஜோகோவிச் வெற்றி நடை

0 482

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், இத்தாலி வீரர் முஸேட்டியை போராடி வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

நான்கரை மணி நேரம் நீடித்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்களில் முஸேட்டி வெற்றி பெற்றார்.

சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் நான்காவது மற்றும் ஐந்தாவது செட்களை கைப்பற்றி வாகை சூடினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments