நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய சீனா.. முதன்முறையாக நிலவின் தொலைதூரப் பகுதியில் மாதிரிகள் சேகரிப்பு

0 670

நிலவின் தொலைதூரப் பகுதியில் ஆளில்லா விண்கலம் ஒன்றை சீனா தரை இறக்கி உள்ளது. சாங்-அ-சிக்ஸ் என்ற இந்த வின்கலம்,

நிலவின் தென் துருவத்தில் துளையிட்டு 2 கிலோ பாறைகளையும், மணலையும் சேகரித்த பின் பூமிக்குத் திரும்பும் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவின் அருகாமைப் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்த சீனா, உலகிலேயே முதன்முறையாக தொலைதூரப் பகுதியில் மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments