வட கொரியாவில் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.. விளையாட்டு, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகள்

0 439

வட கொரியாவில் சர்வதேச குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பியோங்யாங் நகரில் தொடக்கப்பள்ளி ஒன்றில் திரண்ட குழந்தைகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அப்போது குழுவாக சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டி உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆடல், பாடல் போன்ற நிகழ்வுகளில் குழந்தைகள் விருப்பத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments