தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது? - நடிகர் கமல்ஹாசன் கேள்வி

0 3066

தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ள நடிகர் கமல்ஹாசன், ஆசிய கண்டத்தில் ஒரு பெண்மணியை பிரதமர் ஆக்கி பார்த்தவர்கள் நாம் இதையும் செய்து காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியன் 2 படம் சிக்கலில் மாட்டி 2, 3 ஆண்டுகளாக நகராமல் இருந்த போது உதயநிதி ஸ்டாலின் உதவியதால்தான் படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments