தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகள்

0 2407

தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகள்

7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின

இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு 26 - 30 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு

இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு 1 - 3 இடங்களும், மற்ற கட்சிகள் 6 - 8 இடங்களும் பெற வாய்ப்பு

ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிப்பு

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு 

இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு 26 - 30 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு

இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு 1 - 3 இடங்களும், மற்ற கட்சிகள் 6 - 8 இடங்களும் பெற வாய்ப்பு

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிப்பு

ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பின்படி இண்டியா கூட்டணி 154 இடங்கள் பெறும் என கருத்து

பிற கட்சிகள் 30 இடங்களில் வெற்றிப்பெற கூடும் என ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பில் தகவல்

என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு

என்.டி.டி.வி.யின் கருத்துக்கணிப்பின் படி பாஜக கூட்டணி 371 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கக்கூடும் என கருத்து

125 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றிபெறும் என இந்தியா நியூஸ், டீ டைனமிக்ஸ் உடன் இணைந்து என்டிடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

என்.டி.டி.வி.யின் கருத்துக்கணிப்பின் படி பிற கட்சியினர் 47 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு

சி.என்.என். நியூஸ் 18 கருத்துக்கணிப்பு 

சிஎன்என் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின் படி தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணிக்கு 36-39 இடங்கள் கிடைக்க வாய்ப்பு

பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 1-3 இடங்களில் வெற்றிபெறக்கூடும் என கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லக்கூடும் என சிஎன்என் நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தகவல்

நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு

நியூஸ் எக்ஸ் டிவியின் கருத்துக்கணிப்பின் படி பாஜக கூட்டணி 371 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு

இண்டியா கூட்டணி தேசிய அளவில் 125 இடங்களில் வெற்றிபெறும் என நியூஸ் எக்ஸ் டிவி தகவல்

நியூஸ் எக்ஸ் டிவியின் கருத்துக்கணிப்பின் படி பிற கட்சிகளுக்கு 47 இடங்கள் கிடைக்கக்கூடும் என தகவல்

 

டிவி 9 கருத்துக்கணிப்பு

டிவி 9 கருத்துக்கணிப்பின் படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு

பா.ஜ.க. கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கக்கூடும் என்றும் அ.தி.மு.க. கூட்டணி எந்த இடத்திலும் வெற்றிபெறாது என்றும் டிவி 9 கணிப்பு

ஏபிபி, சிவோட்டர் கருத்துக்கணிப்பு 

ஏபிபி, சிவோட்டர் கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 37 இடங்களில் வெற்றிப்பெறக்கூடும் என தகவல்

பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 2 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி, சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments