சர்வதேச யோகா போட்டியில் அதிக புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பள்ளிக் குழந்தைகள்

0 265

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவை கோட்டூர்,மலையாண்டி பட்டினம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி.குழந்தைகள் உட்பட மாணவ,மாணவிகள்5 தங்கம் 6 வெள்ளி,6வெண்கலம் என 17 பதக்கங்கள் பெற்று,அதிக புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுனர்.

கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு,பள்ளி ஆசிரியர்கள, மற்றும் பெற்ரோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments