சிதம்பரம், இராமேஸ்வரத்தில் ம.பி முதல்வர் சாமி தரிசனம்

0 1656

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து இராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் முதல்வர் மோகன் யாதவ் சாமி தரிசனம் செய்தார்.

பாதுகாப்பிற்காக 15 நிமிடங்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments