கணவனை தாக்கிய முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம்... கணவருடன் இருந்த இளம் பெண்ணுக்கும் அடி-உதை...

0 634

ஆந்திராவில், விவகாரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வசித்து வருவதாக நினைத்த முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம், தனது ஆதரவாளர்களுடன் கணவரின் அலுவலகத்திற்குச் சென்று தாக்குதல் நடத்தினார்.

போலீஸார் மற்றும் வீடியோ கிராபர்களை தன்னுடன் அழைத்துச் சென்ற நக்ஷத்ரா என்ற அந்த பெண், தனது கணவரான சாய்வெங்கடதேஜாவையும் அங்கிருந்த மற்றொரு பெண்ணையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

சினிமா வாய்ப்பு கேட்டு அலுவலகம் வந்த பெண்ணை நக்ஷத்ரா தாக்கியதாக சாய்வெங்கட தேஜா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments