கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாகுறை இல்லை என தமிழக அரசு மறுப்பு

0 263

கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை எனவும், தேவையான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

சேலம் கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் வெளியில் உள்ள மருந்தகத்திலிருந்து தடுப்பூசிகளை வாங்கி வரும்படி கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments