கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் வெடித்து விபத்து...

0 462

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சத்யா என்ற சிறு உணவகத்தில் கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

ரெகுலேட்டர் பகுதியில் கேஸ் கசிவு இருந்ததை கவனிக்காமல் தீ பற்ற வைத்த போது அது வெடித்ததாகவும், பணியில் இருந்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments