மன உறுதி மிக்க தாயின் மறைவால் வேதனை: ஒபாமா மனைவி மிஷெல்....

0 541

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மாமியார் மரியன் ராபின்சன் காலமானார், அவருக்கு வயது 86.

ஒபாமா 2009 முதல் 2017 வரை அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் தங்கியிருந்து தனது இரண்டு பேத்திகளை கவனித்து வந்தவர் மரியன் ராபின்சன்.

தாயின் மறைவு குறித்து மிஷெல் ஒபாமா வெளியிட்ட பதிவில், தனது தாய் மனஉறுதி மிக்கவர் என்றும் அவரது மறைவால் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments