யானாம் பகுதியில்45.66 மி.மீ. அளவு மழை... முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள்

0 262

புதுச்சேரி யானாம் பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்ததால் ஏராளமான  மரங்கள் முறிந்து விழுந்தன.  இதனை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வரும்நிலையில் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நகர்ப்  பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் .45.66 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments