சிவகாசியில் கந்துவட்டி கடன் தொல்லையால் ஆசிரியர் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழப்பு

0 418

சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில்  அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் லிங்கம்- பழனியம்மாள், மகன், மகள் மற்றும் மகளின் 3மாத பெண் குழந்தை  ஆகிய 5 பேரும் கடந்த 23-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து இறந்த வழக்கில், அவர்கள் கந்துவட்டிக் கொடுமையால் இறந்தது குறித்த வாக்குமூல வீடியோ வெளியாகி உள்ளது.

இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர்  லிங்கத்துக்கு கடன் கொடுத்து, கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments