கொடைக்கானலில் யானை வழித்தடங்களாக அறிவித்த பகுதிக்கு மக்கள் எதிர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானல் ஆணைகிரி மலை, பாலாறு அஞ்சுவீடு மற்றும் சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளை யானை வழித்தடங்களாக வனத்துறை தேர்வு செய்துள்ள நிலையில், தங்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்தப் பகுதிகள் யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி அவர்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
Comments