அ.தி.மு.க. நிர்வாகியின் கை விரலை கடித்து துப்பிய நபர்.. கடித்த கும்பலை தேடி வரும் காவல் துறையினர்

0 357

பண்ருட்டி அருகே முன் விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை தாக்கி கைவிரலை கடித்து துப்பிய நபர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இடப்பிரச்சினை தொடர்பான மோதலில் பேரூர் அ.தி.மு.க. துணை செயலாளர் வனராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவர் வனராஜின் இடதுகை பெருவிரலை கடித்துள்ளார்.

துண்டிக்கப்பட்ட விரலுடன் வனராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments