சிவன்மலை கோயில் விவசாய நிலங்களை பொது ஏலம் விட எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்களை பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிலங்களில் பரம்பரையாக விவசாயம் செய்து வந்தவர்கள் கோயிலை முற்றுகையிட்டனர்.
விவசாயிகளுக்கும் அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அறநிலையத்துறை அலுவலகத்திற்குள் சென்ற விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
Comments