புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற தேர் பவனி விழா

0 231

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள  எறையூர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் 154வது ஆண்டு தேர் பவனி விழா  விமரிசையாக நடைபெற்றது இதில் வாண வேடிக்கையும் மேளதாளமும், கிராம இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் தடியாட்டமும் நிகழ்த்தப்பட்டது.

,இதில்  திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments