அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்பெல் பீ போட்டியில் இந்திய வம்சாளி சிறுவன் வெற்றி

0 387

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ என்ற ஆங்கில வார்த்தை உச்சரிப்புப் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் ப்ருஹத் சோமா வெற்றிபெற்று 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு மற்றும் ஸ்கிரிப்ஸ் கோப்பையை வென்றார்.

ஃபுளோரிடாவில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதான அச் சிறுவன், டைபிரேக்கரில் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்து வெற்றிபெற்றார். உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் கலந்துகொண்ட இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 7 பேர் தகுதிபெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments