மயிலாடுதுறை கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் அண்ணாமலை வழிபாடு

0 1580

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கேது ஸ்தலமான கீழம்பெரும்பள்ளத்தில் நாகநாத சுவாமி கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி, தாமரைப் பூ மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிப்பாட்டிற்கு பின்னர் பக்தர்களுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments