டைம் பத்திரிகையின் 2024-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ், டாடா குழுமம்

0 261

பிரபல டைம் பத்திரிகை வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இடம்பிடித்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, 2021-ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெற்றது. இதையடுத்து, டைம் பத்திரிகையின் பட்டியலில் இரண்டு முறை இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஐந்து பிரிவுகளாக வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், முன்னோடிகள் பிரிவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் சீரம் நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments