நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக +2 படித்த இளைஞர் கைது..!
திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சியில் 12-ஆம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மருந்துக்கடை நடத்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது மருந்துக்கடைக்கு சீல் வைத்த சுகாதாரத் துறையினர், மருத்துவர்களை தவிர வேறு யாரிடமும் மக்கள் சிகிச்சை பெற வேண்டாம் என வலியுறுத்தினர்.
Comments