உணவு விநியோகம் செய்யச் சென்ற போது அத்துமீற முயற்சி.. இளம் பெண்ணின் புகாரின் பேரில் ஸ்விக்கி டெலிவரி நபர் கைது..!

0 502

சென்னை தேனாம்பேட்டையில் உணவுப் பொருள் விநியோகிக்கச் சென்ற ஸ்விக்கி நிறுவன ஊழியர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக 24 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற 48 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments