ஈரோட்டில் கட்டிட அனுமதிக்கு ரூ.35,000 லஞ்சம் கேட்ட ஆய்வாளரை பணம் பெறும்போது கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

0 294

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ், வீடு கட்டுவதற்கு நகராட்சியில் அனுமதி கோரி விண்ணப்பித்தபோது அவரிடம் ஆய்வாளர் பெரியசாமி 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நாகராஜ் புகார் செய்த நிலையில், அவர்களது ஆலோசனைப்படி பணத்தை பெரியசாமியிடம் வழங்கியபோது போலீசார் பெரியசாமியை கையும் களவுமாக பிடித்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments