காரை செல்ஃபோன் பேசியபடி ஓட்டியதாக பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி அவர் கார் ஓட்டியதாக ஆயுதப்படை காவலர் மணிபாரதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் TTF வாசனைப் பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Comments