சீல் வைக்கப்பட்ட செக்மெண்ட் பாரில் வெளிநாட்டு மதுபானங்களை திருடிய நபர் கைது

0 455

சென்னை ஆழ்வார்பேட்டையில் சீல் வைக்கப்பட்ட செக்மெண்ட் மதுபான பாரில் வெளிநாட்டு மதுபாட்டில்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

சீல் வைக்கப்பட்ட பாருக்கு அருகிலுள்ள உணவகம் இயங்கி வந்த நிலையில், பாருக்குள் நுழைந்து 2 பேர் திருடுவதைக் கண்ட உணவக ஊழியர்கள் அவர்களில் ஒருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments