ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து நெருப்பு நீரூற்றாக கிளம்பிய எரிமலைக் குழம்பு..!

0 279
ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து நெருப்பு நீரூற்றாக கிளம்பிய எரிமலைக் குழம்பு..!

ஐஸ்லாந்தின் கிரைன்டாவிக் மாகானத்தின் சின்ட்னூக்கர் எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தியது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. எரிமலை வெடித்த பகுதி தலைநகர் ரெக்யூவிக் அருகே உள்ளதால், பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments