ஒரே துறையில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள்: சமுத்திரக்கனி

0 2172
ஒரே துறையில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள்: சமுத்திரக்கனி

திரையுலகில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள் என நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி செல்லும் சாலையில் புதிய உணவகம் ஒன்றை திறந்து வைத்தபின் இவ்வாறு அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments