மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவில்லை : சத்யராஜ்

0 2116
மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவில்லை : சத்யராஜ்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தான் நடிப்பதாக பரவிய செய்தி முற்றிலும் வதந்தி என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற "மழை பிடிக்காத மனிதன்" என்ற  திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் பேட்டி அளித்த  அவர், மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments