முதல் பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால் ஆண்டுதோறும் இமயமலை செல்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

0 394

அடிக்கடி ஆன்மிகப் பயணம் செல்வது புத்துணர்ச்சி அளிப்பதாகவும், கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு இமயமலைப் பயணம் செல்வதாகவும், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நிருபர்களிடம் நடிகர் ரஜினி தெரிவித்தார். அரசியல் உள்ளிட்ட பிற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நாசூக்காகத் தவிர்த்தார்.

டெல்லி வழியாக இமயமலை செல்வதற்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவர், முதல் இமயமலைப் பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால், ஒவ்வோர் ஆண்டும் செல்வதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments