ஐ.நா. தடையை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரியா முயற்சி
ஐ.நா. தடையை மீறி வட கொரியா அரசு ஏவிய உளவு செயற்கைக்கோள் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. எந்திரக்கோளாறால் முதல் கட்டத்திலேயே ராக்கெட் வெடித்ததாக கூறப்படும் நிலையில், அது வெடித்து சிதறும் காணொலியை தென் கொரிய ராணுவம் வெளியிட்டது.
ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வட கொரிய அரசு தொலை தூர இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை வடிவமைக்கக்கூடும் என ஐ.நா. அஞ்சுவதால் வடகொரியா ராக்கெட் ஏவ தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments