சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது

0 1860

திருமண மோசடி செய்ததாக சென்னை தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளினி அளித்த புகாரில் காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 2 வாரங்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில், தற்போது அவர் போலீசில் சிக்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments