சென்னை நொச்சிக்குப்பத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் 366 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி

0 378

சென்னை, நொச்சிக்குப்பத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் மீன் அங்காடி வரும் ஜூன் இரண்டாவது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

366 கடைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீன்களை வெட்டி சுத்தம் செய்தவற்கு என தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments