உன்னையும் அவனையும் சென்னைக்கு வந்து வெட்டுவேன்... தங்கையின் காதலை ஏற்காத அண்ணனின் கொலை மிரட்டல்

0 451

திருவாரூர் அருகே தங்கையின் காதலை ஏற்க மறுத்து, அவரையும் அவரது காதலரையும் வெட்டுவேன் என பெண்ணின் அண்ணன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சினேகாவும் காதலித்து வந்த நிலையில், தனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டிலேயே சிநேகா தஞ்சமடைந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு அவர்களை மகிளஞ்சேரி பேருந்து நிலையத்தில் வைத்து சினேகாவின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் சினேகாவின் அண்ணனான காரல் மார்க்ஸ் என்பவர், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படும் ஆடியோ பரவி வருகிறது.

திருவாரூர் அருகே தங்கையின் காதலை ஏற்க மறுத்து, அவரையும் அவரது காதலரையும் வெட்டுவேன் என பெண்ணின் அண்ணன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சினேகாவும் காதலித்து வந்த நிலையில், தனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டிலேயே சிநேகா தஞ்சமடைந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு அவர்களை மகிளஞ்சேரி பேருந்து நிலையத்தில் வைத்து சினேகாவின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் சினேகாவின் அண்ணனான காரல் மார்க்ஸ் என்பவர், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படும் ஆடியோ பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments