அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பால் விநியோகம் செய்த வழக்கு.. ஆவின் பொதுமேலாளர், ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

0 293

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பால் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரில் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பொது மேலாளர் ரமேஷ் குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அறிக்கை அனுப்புவதற்கு முன்னரே 3 பேரை பணியிடை நீக்கம் செய்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றதாகத் தெரியவந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments