எலி பேஸ்ட்டை டூத் பேஸ்ட் என நினைத்து பல் துலக்கிய சிறுவன்

0 300

விருத்தாசலத்தை அடுத்த கொட்டாரக்குப்பத்தில் எலி பேஸ்ட்டை டூத் பேஸ்ட் என நினைத்து பல் துலக்கிய 2 வயது சிறுவன் உட்பட 4  குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனது 3 வயதான அக்காள் மற்றும் உறவினர் வீட்டு பெண் குழந்தைகள் இருவரோடு சிறுவன்விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

சந்தேகத்தின்பேரில் சிறுவனுடன் விளையாடிய மற்ற குழந்தைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments