களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு

0 229

களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல்கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

வனப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், பயிற்சி பெற்ற வனத்துறையினர் 85க்கும் மேற்பட்டோர் நீர்நிலை சார்ந்த இடங்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments