மே-20 ஆம் தேதி ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

0 413

பாளையங்கோட்டையில், பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் வாங்கும் வரை நெல்லை மாவட்டத்தின் முக்கிய சாலைகள், பஜார்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துமாறு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.  

மே-20 ஆம் தேதி ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments